மும்பை அணி தோனியை ஏலத்தில் எடுக்க முயற்சி..?- வெளியான தகவல் ..! | ipl2022 | CSK | MI
முதல் முறையாக நடந்த IPL ஏலத்தில் CSK அணியின் தோனியை எடுக்க கடும் போட்டி நிலவியதாக முன்னாள் IPL ஏலதாரர் Richard Madley
இந்திய சுழல் பந்து வீச்சாளர் Aswin தனது YouTube சேனலில் மேற்கொண்ட நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்
அதில் தோனியை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே போட்டா போட்டி நிலவியது
சென்னை மற்றும் மும்பை அனிகளுக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவியது
சென்னை அனிக்கு நட்சத்திர வீரர் தேவைபட்டார் ஆனால் தோனியை எடுக்கும் நோக்கில் அந்த அணி உறுதியாக இருந்தது
இந்தியில் $ 1.5 Million அமெரிக்க டாலருக்கு தோனியை சென்னை அணி வாங்கியது என Richard Madley கூரியுல்லார்
Comments
Post a Comment