மீண்டும் ஊரடங்கு/ பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு
1 . நாளை முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்குமா இருக்காதா. 2 . நான்கு நாட்கள் விடுமுறை அறிவிப்பு. 3 தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு . 1. சுகாதாரத்துறை அறிவிப்பு : தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது 20 மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவதொடங்கி உள்ளது இதனை அடுத்து பிப்ரவரி (தை) மாதம் முதல் கொரோனா தொற்று உச்சத்தை அடையும், அதாவது கொரோனா தொற்று பாதிப்பு 30,000 கடந்து செல்லும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2. பள்ளி, கல்லூரிகள் நேரடி வகுப்புகள் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதா: பள்ளி, கல்லூரிகள் (தை) பிப்ரவரி-1 முதல் தொடரும் ஆனால் விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3. நான்கு நாட்கள் விடுமுறை : தேர்தல் காரணமாக வாக்கு பதிவு நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டுமே நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..